மின்விசிறி

அவள்
எப்படியாவது
தன்னை காதலிக்க
வேண்டுமென்று
சுற்றி திரிந்தவன்
அயர்ந்தவனாய்
வீட்டின் முற்றத்தில்
அமர்ந்திருக்க
அவனுக்காக
சுற்றுகிறது
மின்விசிறி !

எழுதியவர் : விஜயகுமார்.து (10-Feb-14, 3:49 pm)
சேர்த்தது : துரை விஜயகுமார்
Tanglish : minvisiri
பார்வை : 160

மேலே