சட்ட மன்றத்தில்

சட்ட மன்றத்தில் அடிக்கடி வேஷ்டி அவிழ்ப்பு சம்பவங்கள் நடை பெறுவதால் இனி அரசியல் வாதிகள் அனைவரும் ஜீன்ஸ் மட்டுமே அணிய வேண்டும் என்ற புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் , அதுமட்டும் அல்லாமல் எனக்கு பட்டாபட்டி அணியும் பழக்கம் இல்லை என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்,,,,,,,,,

எழுதியவர் : பந்தளம் (ரமேஷ் பாபு) (10-Feb-14, 5:17 pm)
சேர்த்தது : பந்தளம்
Tanglish : satta mandraththil
பார்வை : 185

சிறந்த நகைச்சுவைகள்

மேலே