காலம் மாறிடுச்சு மாமு
Girl : ஹேய் அங்க பாருடி , செம்ம பிகர் ஒருத்தன் போறான் . ஏய் நம்பர் சொல்லிட்டு போடா ..
Boy : ச .... நீங்கல்லாம் அண்ணன் , தம்பியோட பொறக்கல?? பூட்ஸ் பிஞ்சிடும் ஜாக்கிரத ..
தனியா ஒரு வயசு பையன் ரோடுல போகமுடியுதா பாரு ... பொறுக்கி பொண்ணுங்க !! இருங்கடி என் அக்கா கிட்ட சொல்றேன்..
# காலம் மாறிடுச்சு மாமு...