வாண்டு

ஒரு சின்னப்பையன் பஸ் ஸ்டாண்ட்ல ஓரமா நின்னு 'பிஸ்' அடிச்சான்.

நான் சும்மா போகமாட்டேனா... இருப்பு கொள்ளாமல் அந்த வாண்டுவிடம்,

" டேய் இப்படி பப்ளிக்ல 'பிஸ்' அடிக்கிறியே... போலீஸ் பார்த்தா 'பிடிச்சிட்டு' போயிருவாங்கடா" என்றேன்....

அதற்கு அந்த வாண்டு கேக்குது....
*
*
*
*
*
*
*
*
*
" இத 'பிடிச்சிட்டு' போய் என்ன பண்ணுவாங்க..?"

எழுதியவர் : (10-Feb-14, 6:26 pm)
பார்வை : 238

சிறந்த நகைச்சுவைகள்

மேலே