தண்ணி போடும் மனைவி

மனைவி:அடுப்புல பால் வச்சிருக்கேன்... கொஞ்சம் பார்த்துக்கோங்க‌
நான் போய் தண்ணிபோட்டுட்டு வந்துர்றேன்...

வீட்டிற்கு வந்த நண்பர்:ஏண்டா உன் மனைவி தெனாவட்டா இப்படி சொல்லிட்டு போராங்க... நீ இதெல்லாம் கேட்க மாட்டியா?

கணவர்: நீ வேற.. நேத்து ராத்திரி நாமபண்ண லூட்டிய குத்திகாட்றாளாம்..
அவ தண்ணி போடுறேன்னு சொன்னது வாஷிங்மிசினுக்கு...

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (10-Feb-14, 7:49 pm)
பார்வை : 289

மேலே