கண்கள்

என்னவளே...

என் காதலின் நேரங்களை
கவிதைகளாக எழுதுகின்றேன்

ஆனால்,

படிக்கத்தான் கண்கள் இல்லை
உன் கண்கள் என் காதல் என்பதால்...

ஆனாலும் எழுதுகின்றேன்,
என் வரிகளில் நீ காதல் என்பதால்...

ஆமாம்,

உன் கண்கள் என் காதல்
என் காதல் உன் கண்கள்...



இப்படிக்கு
- சா.திரு-

எழுதியவர் : சா.திரு (11-Feb-14, 9:38 pm)
சேர்த்தது : சாதிரு
Tanglish : kangal
பார்வை : 89

மேலே