காதலுக்கே

தொட்டுத்தொடரும்,
பட்டுப்பாரம்பரியம்தான் காதலும் !
தொட்டு விளையாடி,
தொடர்ந்துகொண்டிருக்கும்போதே,
பட்டுப்போய்விடும் ஒரு நாள் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (11-Feb-14, 9:40 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 73

மேலே