தொண்டைக் குழி

உன் எண்ணம்
எனை என்னும் வேளையில்
என் தொண்டைக் குழியில்
எச்சில் சிக்கி தவிதேனடி

என் நினைவு உனை
தொட்டப் பின்னும்
நீ நினைவின்றி
நடிப்பது நியாயமா
பெண்ணே?!!

காதலுக்கு கண்ணில்லை என்பர்
உன் கண்களை முடி
நெஞ்சில் காதலை புதைத்து
என் கண்களில் நீர் வடித்து
நெஞ்சில் காதல் விதைத்தாயே
கண்ணே!!!
என் கண்ணீர் நெஞ்சில் விதைத்த காதலுக்கு நீரோ??

எழுதியவர் : VK (12-Feb-14, 7:31 am)
சேர்த்தது : VK
பார்வை : 199

மேலே