அம்மா எக்ஸாம்ல
அம்மா.. எக்ஸாம்ல நான் 100 மார்க் வாங்கிருக்கேன்
வெரி குட்! எந்த பாடத்துல 100 மார்க் வாங்குன?
அறிவியல் -15 மார்க், தமிழ் -25 மார்க், கணக்கு -20 மார்க்,ஆங்கிலம் 25 மார்க்,வரலாறு 15 மார்க் மொத்தம் 100!