நகைச்சுவை 067
அம்மா ..
என்னடா ..
இன்னிக்கு பஸ்சுல போய்க்கொண்டு இருந்தபோது, நான் உட்கார்ந்திருந்த இடத்தை அப்பா ஒரு
பெண்ணுக்கு கொடுக்கச் சொல்லிவிட்டார்.
ஓ அப்படியா .. நீ நல்ல பையன் டா. உடனே கொடுத்திருப்பியே ..
ஆமாம்மா .. ஆனால் நான் உட்கார்ந்திருந்தது அப்பா மடியில்.