சாவது என்று நினைத்துவிட்டால்
மீனாக பிறந்து சாவது என்று,
முடிவெடுத்துவிட்டால் ....,
பொழுதுபோக்கிற்கு மீன் பிடிப்பவனின்
தூண்டிலில் சிக்காதே...,
பிழைபிற்காக மீன் பிடிப்பவனின்
தூண்டிலில் சிக்கிவிடு .
உன் மரணமும் ஒருவனை
வாழ வைக்கட்டும் ...