நதி

இயற்கை எல்லாம் இரவில்...
உறங்கி கிடக்க நீ மட்டும்
மூச்சு காற்றாய் ஓடி கொண்டே இருக்கிறாய்

எழுதியவர் : kanagarathinam (13-Feb-14, 5:46 pm)
Tanglish : nathi
பார்வை : 391

மேலே