காதலர் தினம்
அவள் = காதலர் தினம் என்றால் என்ன?
அவன்= பழைய காதலியை கை விட்டுவிட்டு புதிய காதலியை தேடும் நாள்
அவள் = அப்படீன்னா நான் உங்களுக்கு...!!!
அவன் = சீ ..அப்படியெல்லாம் என்னை தப்புக் கணக்கு போடாதே..!
அவள்== அதுக்கென்ன எனக்கே இது மூணாவது
காதல் தானே..
அவன்== !!!!!!!!