ஐடியா
காதலர்
தினத்தன்று மெரினாவில்
கூட்டத்தை கட்டுபடுத்த
ஒரு வழி உள்ளது!!
வருகின்ற காதல்
ஜோடிகளுக்கு இலவசம்
பதிவு திருமணம்
என்று அறிவித்தால் போதும்
பீச்சுல கடலை போடவும் ஆள்
இருக்காது....!!!???
கடலை வாங்கவும் ஆள்
இருக்காது...!!!???
காதலர்
தினத்தன்று மெரினாவில்
கூட்டத்தை கட்டுபடுத்த
ஒரு வழி உள்ளது!!
வருகின்ற காதல்
ஜோடிகளுக்கு இலவசம்
பதிவு திருமணம்
என்று அறிவித்தால் போதும்
பீச்சுல கடலை போடவும் ஆள்
இருக்காது....!!!???
கடலை வாங்கவும் ஆள்
இருக்காது...!!!???