பிரிவு

நான் தோன்ற , நீ காரணமானவன் ......
நான் உன்னைத்தேடி வந்தபோதெல்லாம் ,
கேள்வியாகவே தொடர்ந்தது ....?
உன்னை தேடி, என்னை வரவழைத்தாய் ...?
சந்தோஷத்தோடு ஓடி வந்தேன் ....
நான் அதிர்ச்சியுடன் - உனை நோக்க
அமைதியான பயணத்துடன் எதை நோக்கி செல்கிறாயோ .....?
எங்களது கண்ணீர்த்துளிகள்........
கேள்விகளோடு ....?

எழுதியவர் : திரைப்பட இயக்குனர் லோகு க. (14-Feb-14, 4:47 pm)
Tanglish : pirivu
பார்வை : 162

மேலே