கதி
ஓடிக்கொண்டிருப்பதே நதி,
தேடிக்கொண்டிருப்பதே விதி,
சூழல் செய்கின்ற சதி,
அதன் காரணம் நான் உன் பதி,
நேரம் கிடைக்கையில் மிதி,
என்றாலும் கொஞ்சமாய் துதி,
உள்ளுக்குள் உருவாகும் சதி,
என்றாலும் இழக்காதே மதி..........
ஓடிக்கொண்டிருப்பதே நதி,
தேடிக்கொண்டிருப்பதே விதி,
சூழல் செய்கின்ற சதி,
அதன் காரணம் நான் உன் பதி,
நேரம் கிடைக்கையில் மிதி,
என்றாலும் கொஞ்சமாய் துதி,
உள்ளுக்குள் உருவாகும் சதி,
என்றாலும் இழக்காதே மதி..........