காதல் மழையே - காதல் மழையே

நேற்று பெய்த காதல் மழையின் பார்வையால்
புல்வெளிக் கன்னத்தில் இன்று வெடித்த பருக்கள்
சின்னச் செல்லக் காளான்கள்....
நேற்று பெய்த காதல் மழையின் பார்வையால்
புல்வெளிக் கன்னத்தில் இன்று வெடித்த பருக்கள்
சின்னச் செல்லக் காளான்கள்....