உள்ளத்தால் உற்று நோக்குங்கள்

உள்ளத்தால் உற்று நோக்குங்கள்
உயர இருக்கும் மேகத்தில்
உண்மையில் பிள்ளையார்
உருவம் தெரியும் - மனம்
கலைவதற்குள் கடவுளை காணுங்கள்.......

காட்சிக் காற்றுக்கள்
மேக நினைவுகளை
கணப் பொழுதுகளில் மாற்றிய வண்ணமாய் இருப்பதால்......

மனம் கலைவதற்குள் கடவுளைக் காணுங்கள்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (14-Feb-14, 10:51 pm)
பார்வை : 105

மேலே