வாழ்க்கை

சிறு துளி -
பெரு வெள்ளம் -
காட்டாறு -
சிறு ஓடை -
வறண்ட வாய்க்கால் -
பாலை வனம் - இது தான்
வாழ்க்கை

எழுதியவர் : தா.மோகன் (14-Feb-14, 10:59 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 108

மேலே