காதலியே என் உயிர் காதலியே
காதலியே என் உயிர் காதலியே
எனக்குள் என்றும் உன் நினைவுகள் விளையாடும்
என் கண்களுக்குள் உன் முகம் நிழலாடும்
கண்மணியே என் அன்பு பெண்மணியே
உன் கண் இமைகளுக்குள் நான் இருக்க வேண்டும்
உன் இதயத்தில் நான் துடிக்க வேண்டும்
ஒரு வேளை நான் உன்னுடன் சேராமல் பேனால்
என் உயிர் மறு நிமிடமே இந்த மண்ணுக்கு சொந்தமாக வேண்டும்
இவ் உயிர் உறங்கினாலும் உன் நினைவுடனே உறங்க வேண்டும்
அதில் நீ தினம் தீபமேற்ற வேண்டும்.