வெடிக்கும் முன்
நீ சிரித்த அழகிய தீயில் ....
வெடித்த என் இதயத்தை...
ஒன்றாக சேர்க்க முடியவில்லை...
ஒலியாக இருந்த என்னை காணவில்லை...
ஒலித்த பின் தான் தெரிந்தது ...
ஒலிப்பதற்காக சிரித்தது நீ என்று....
வெடித்ததும் புரிந்தது ...
என் இதய ஒலி நீ சிரிப்பதற்கு மட்டும் என்று...
ஒலித்த இதயத்திற்காக நீ சிரித்தது தவறில்லை ..
சிரித்தது உனக்கில்லை ஒலிக்காக என்றாயே..
வெடித்தது இதயமல்லடி ...
என்னுடைய நம்பிக்கையும் தான்...
நம்பிக்கை ...காதல்
பெயர் : ஒருதலை காதல்...