பல் முளைக்குது பல் முளைக்குது

மலைக் குழந்தைக்கு
பல் முளைத்தது
நேற்று பெய்த மழையால்
இன்று சிற்றருவி.....

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (16-Feb-14, 3:04 am)
பார்வை : 128

மேலே