காதலர் தினம் ..........
![](https://eluthu.com/images/loading.gif)
எத்தனை எத்தனையோ .....
காதலை சொல்லும் .........
காதலர்களுக்கு ஒரு திரு விழா......
சொல்லிய காதல்கள் தான் ........
எத்தனையோ !!!!!!
தினம் சொல்லாமல் ......
சோகத்தில் திளைக்கும்......
காதல்கள் தான் ........
எத்தனையோ !!!
காதலர் தினம் என .....
மனம் திறப்பவர் ......
எத்தனையோ !!!!!
காதலை சொல்லாமல் ....
மனம் துறபவர்கள்........
எத்தனை பேர் ........
காதல் மேகங்களில் ......
எல்லாம் கண்ணீர் தாரகைகள் .....
தான் எத்தனை ........
சொல்லியவர் எல்லாம் .....
என்று புதியாய் பிறந்தவர் போல ......
சொல்லாத எத்தனையோ !!!!!
பிறக்காமல் மடிந்தது போல ......
தினம் தினம் மாறும் மாற்றங்களின் ......
இதுவும் ஒரு உதய தினம் !!!!!!!!!11