கனவு

அவன் : மச்சான்! ஏன்டா ?பேங்க் அக்கௌன்ட்டை உடனே குளோஸ் பண்ணச் சொல்றே?

இவன் : மாப்ள நேத்து என்னைய யாரோ கொலைப் பண்றாப்புல கனவு கண்டேண்டா!

அவன் : அதுக்கு?

இவன் : இல்லடா, அந்த பேங்க்காரங்க தான், உங்கள் கனவுகளை நனவாக்க நாங்கள் இருக்கிறோம்னு அடிக்கடி விளம்பரம் பண்ணிக்கிட்டே இருக்காங்க!

எழுதியவர் : உமர்ஷெரிப் (17-Feb-14, 7:39 pm)
பார்வை : 177

சிறந்த நகைச்சுவைகள்

மேலே