நகைச்சுவை 070

எனக்கும் மனைவிக்கும் நடுவில் ஒரு சிறிய பூசல் ஏற்பட்டு, என் மீது கோபம் கொண்டு, ஒரு வாரம் என்னுடன் பேசுவதில்லை என்று சொல்லிட்டாள்.

அதை நினைத்து ஏன் இப்படி வருந்துகிறாய் ?

அவள் சொன்ன கெடு இன்றோடு முடிகிறது .. டா

எழுதியவர் : (17-Feb-14, 6:46 pm)
பார்வை : 132

மேலே