உன்னை தேடி...

விதியின் விலங்கால்
சிறை பட்டு நீ எங்கோ

நானோ இங்கு

நட்பு கைதியாகவே
சிறை பட்டு துடிக்கிறேன்...

எனக்கு விடுதலை எப்போது...
உன்னை காண்பது எப்போது...

எழுதியவர் : ஜெய் (13-Feb-11, 3:51 am)
சேர்த்தது : ஜெய்
Tanglish : unnai thedi
பார்வை : 615

மேலே