தோழி.........

கனவுலகில் இருந்தேனடி தோழி
என் தோழியை கண்டேனடி தோழி
நீயும் அவளும் வேறல்ல
இது நான் அறிந்த
உண்மை தானடி
உன்னிடமோ கோபம் கொண்டேன்
அவளிடமோ மோகம் கொண்டேன்
உண்மை அறிந்தும்
உணர்ச்சி இல்லாமல் போனேனடி
என் தோழி................!!!!
கனவுலகில் இருந்தேனடி தோழி
என் தோழியை கண்டேனடி தோழி
நீயும் அவளும் வேறல்ல
இது நான் அறிந்த
உண்மை தானடி
உன்னிடமோ கோபம் கொண்டேன்
அவளிடமோ மோகம் கொண்டேன்
உண்மை அறிந்தும்
உணர்ச்சி இல்லாமல் போனேனடி
என் தோழி................!!!!