இதுதான் காதலோ
மனம் -தினம் வலிக்கும்
அழகே உன்னை நினைத்து நினைத்து...
இதயம் -தினம் துடிக்கும்
அழகே உன்னை நினைத்து நினைத்து...
கண்கள் -தினம் அழும்
அழகே உன்னை நினைத்து நினைத்து...
வாழ்வு -தினம் மரணம்
அழகே உன்னை நினைத்து நினைத்து...
இதுதான் காதலோ!!