தோல்வி....வெற்றி

தோல்வி....வெற்றி
தோல்விகளை வைத்து கொள்ளாதே
சோர்வைத் தரும்!
வெற்றிகளை நினைத்துக் கொள்ளாதே
அழிவைத்தரும்!
முயற்சி தோற்றால் வெற்றி இழப்பு
முயற்சிக்க தோற்றால் வாழ்க்கையே இழப்பு..............!!!

எழுதியவர் : (13-Feb-11, 12:10 pm)
சேர்த்தது : renga
பார்வை : 760

மேலே