ஹைக்கூ

குடியேறியது கவலை!
வெளியேறியது வலிமை!!
என் செய்வேன்?

எழுதியவர் : வேலாயுதம் (18-Feb-14, 2:10 pm)
பார்வை : 91

மேலே