என்னவளே

என்னவளே...

பேசாத வார்த்தைகள்...

சொல்லபடாத மௌனங்கள்...

உறக்கமில்லா பல இரவுகள்...

தொலைந்துபோன என் தேடல்கள்...

எழுதி முடியா பல கவிதைகள்...

இறுதியில்,

"என்னையும்" வெறுத்தேன் வேண்டாமென்று,

ஆனால் ,

"முதல் முறையாக வாழப்பிடித்தது
என்னவளே உன் கண்களை பார்த்த பின்பு..."

என் கவிதைகள் ஒருபோதும் உன்னை தொடுவதில்லை...

ஆனால்,

உன்னை தொடாமல் என் கவிதைகள் இல்லை...


இப்படிக்கு
-சா.திரு-

எழுதியவர் : சா.திரு (18-Feb-14, 6:54 pm)
Tanglish : ennavale
பார்வை : 125

மேலே