573- இயற்கையின் விளையாட்டோ----
நதியின் தடுமாற்றம்
அலைகள்!
குட்டைகள்
இயற்கை அமைத்த
தண்ணீர்த் தொட்டிகள்!
பொழுதுகளில்
மறைந்து செல்லும்
ஒளி!
நிழலாக
இருள் !
ஒளிந்துகொண்ட சூரியனைப
போர்வைக்குள்ளிருந்து
லாந்தருடன் தேடுவது
யார்?
மேகத்தை
யார் தவறவிட்டது-
மலைகளாகப் பூமியில்!
== ++ ==