முருகன் சாந்தன் பேரறிவாளன்

தப்போ சரியோ வழக்கு முடிந்தது
தப்பிற்றே அத்தலை மூவர்க்கும் - தப்பிப்
பிழைத்தோம் விதியென ஓடாதீர் சட்டம்
இழைத்தது ஆயுள் உமக்கு!

எழுதியவர் : வதூத் (18-Feb-14, 10:30 pm)
சேர்த்தது : அப்துல் வதூத்
பார்வை : 79

மேலே