வெளிச்சம்

நான் மனம் கண்ட
வெளிச்சத்தின்
காதல் சூரியனே
புவியிலே பகல்மட்டும்
இருப்பதேன்
இவர் இரவில்
உன்னை வெறுக்கவில்லை
காதலை வெறுத்திருக்கவேண்டும்
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (13-Feb-11, 7:34 pm)
சேர்த்தது : gowrishankar
Tanglish : velicham
பார்வை : 278

மேலே