கல்லறை கூட தாங்காது

உன் பிரிவு என்னை
நிச்சயம் கொல்லும்
நான் குற்றுயிரும்
குறை உயிருமாக
இருப்பேன்....!!!
ஒரு வேளை உனக்கு
முன் நான் இறந்தால்
தயவு செய்து நீ வந்து
விடாதே ....!!!
நீ அழும் காட்சியை
என் கல்லறை கூட
தாங்காது ....!!!

எழுதியவர் : கே இனியவன் (19-Feb-14, 7:33 am)
பார்வை : 217

மேலே