காதல் சொல்ல வந்தேன்

காதல் என்பது அன்பேதானம்மா
என் உள்ளம் முழுவதும் நீயேதானம்மா
தாயுள்ளம் கொண்டவள் நீயம்மா
உன் அன்பிற்காணவன் நானம்மா
நாம் சேர்வோமா!

எழுதியவர் : கவிதை நரி (19-Feb-14, 9:56 pm)
பார்வை : 79

மேலே