கவிதைக்கு

சாயல்களற்ற
உன்னை
ஒரேயொரு முறை
எழுத முடிந்தால்போதும்
வேறெதுவும் தேவையில்லை
இந்தக் கவிதைக்கு.....!

எழுதியவர் : கோபி‬ (19-Feb-14, 11:00 pm)
Tanglish : kavithaiku
பார்வை : 69

மேலே