உனக்காகவே

உனக்காகவே
என்பதை
எப்படியடி
சொல்வேன்
என்
மரணத்திற்கு
வந்த
உன்னிடம் .

எழுதியவர் : சக்தி சம்யுக்தா (20-Feb-14, 5:27 pm)
Tanglish : unakaakave
பார்வை : 97

மேலே