நீதானே

கனவில்தான்
வருவாய் என
நினைத்தேன்

ஏனடி

கண்ணாடியில் கூட
நீதான் வருகிறாய்
எனக்கு பதிலாக.

எழுதியவர் : சக்தி சம்யுக்தா (20-Feb-14, 5:23 pm)
Tanglish : neethanae
பார்வை : 86

மேலே