விழிகள்

ஏனடி
கண்களை
முடுகிறாய்

என்
உலகமே
இருண்டு
விடுகிறதே ....

எழுதியவர் : சக்தி சம்யுக்தா (20-Feb-14, 5:20 pm)
சேர்த்தது : சக்தி சம்யுக்தா
Tanglish : vizhikal
பார்வை : 78

மேலே