நட்பு

நல்ல நட்பை தேடி கொள்ள
பல வருடம் போதாது
நல்ல நட்பை எதிரியாக
ஒரு நிமிடம் போதும்

எழுதியவர் : (20-Feb-14, 9:51 pm)
Tanglish : natpu
பார்வை : 299

மேலே