தோழா

உண்மையான நட்பை நேசிக்கிறேன்...
நேசிக்கும் நட்பை காதலிக்கிறேன்.
நட்பு உன் மீது,
காதல் உன் நட்பின் மீது....!

எழுதியவர் : நாதன் (20-Feb-14, 1:12 pm)
சேர்த்தது : SHUNMUGANATHAN
Tanglish : thozhaa
பார்வை : 336

மேலே