SHUNMUGANATHAN - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  SHUNMUGANATHAN
இடம்:  THOOTHUKUDI
பிறந்த தேதி :  27-Sep-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Dec-2013
பார்த்தவர்கள்:  96
புள்ளி:  8

என்னைப் பற்றி...

புரட்சி கவி பாரதி - அவன்
கவித்தேருக்கு நானே சாரதி.

என் படைப்புகள்
SHUNMUGANATHAN செய்திகள்
SHUNMUGANATHAN - SHUNMUGANATHAN அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Feb-2014 1:12 pm

உண்மையான நட்பை நேசிக்கிறேன்...
நேசிக்கும் நட்பை காதலிக்கிறேன்.
நட்பு உன் மீது,
காதல் உன் நட்பின் மீது....!

மேலும்

SHUNMUGANATHAN - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Feb-2014 1:12 pm

உண்மையான நட்பை நேசிக்கிறேன்...
நேசிக்கும் நட்பை காதலிக்கிறேன்.
நட்பு உன் மீது,
காதல் உன் நட்பின் மீது....!

மேலும்

SHUNMUGANATHAN - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jan-2014 1:46 pm

விளக்கங்கள் கூடிய சாலை விதிகள் பத்து - அதை
விழிப்புடன் பின்பற்றினால் நேராது விபத்து....

மேலும்

SHUNMUGANATHAN - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jan-2014 1:40 pm

பசு கறக்கிறது - அதை
பூனை குடிக்கிறது....!

மேலும்

உண்மைதான் 03-Jan-2014 9:19 am
பூனை மட்டுமா...? மனிதர்களும்தான்... அதுதானே இன்றைய தலைமுறைக்கு தாய்ப்பால்...! படைப்பு அருமை 02-Jan-2014 1:48 pm
SHUNMUGANATHAN - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2013 2:42 pm

பாவச்செயலாகும் தீண்டாமை... அச்செயலில்
மட்டும் உங்கள் மொழிகள் ஆகட்டும் ஊமை....!

மேலும்

SHUNMUGANATHAN - Jegan அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Dec-2013 1:49 pm

2014ல் என்னென்ன மாற்றங்கள் வந்தால் நன்றாக இருக்கும் ??

மேலும்

தனியொருவர் தன் கடமையை தானே செய்தால் நன்று.வீட்டில்,தொழிலகத்தில்,நாட்டில்.......... 02-Jan-2014 1:57 pm
நண்பா உங்களக்கு என் பாராட்டுக்கள் 01-Jan-2014 8:00 pm
நான் கேட்ட கேள்விக்கு வந்த பதிலை வைத்து.. கண்டிப்பாக அரசியலில் மாற்றம் மக்கள் எதிர்பார்க்கிறது என்று தெரிகிறது.. மேலும் மனிதன் மனிதனாய் நடந்து கொண்டால் குற்றங்கள் குறையும் மற்றம் தேவையும் படாது.. anithbala அவர்கள் அளித்த விடை அருமை அவரை பாராட்ட கடமை பட்டுள்ளேன் 01-Jan-2014 7:59 pm
தனி மனிதர்களிடம் அலட்சியப் போக்கு மறைந்து பொறுப்புணர்ச்சி வரவேண்டும். சமூகத்தில் உதிரி உதிரியாய் இருக்கும் நல்ல சக்திகளெல்லாம் ஒன்றிணைய வேண்டும். அரசியலில் கண்டிப்பாக நாட்டுப் பற்றுள்ளவர்களே ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும். 01-Jan-2014 10:28 am
SHUNMUGANATHAN - பார்த்தசாரதி கி. அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Dec-2013 12:06 am

பேய் என்பது நிஜமா அல்லது நமது மனம் செய்யும் மாயமா?

மேலும்

பேய் இல்லை என்பது உறுதியாக தெரியும் அனால் அதை பற்றிய பயம் உண்டு..... 27-Dec-2013 2:31 pm
ஹிஹிஹி எது சொன்னாலும் பேய் என்று ஒன்று இல்லை அது mana biramaye என்று othum kolafan naan 26-Dec-2013 3:36 pm
நான் பேய் உண்டு என்று சொன்னால் நீங்கள் இல்லை என்று சொல்லலாம் இல்லை என்றால் உண்டு என்று சொல்லலாம். வில்சனின் புத்தகத்தைப் படித்துப் பார்க்கவும். பேயைப் பற்றி நினை. பேய் முன் வந்து நிற்கும் என்று வேடிக்கையான ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு. ----அன்புடன்,கவின் சாரலன். 26-Dec-2013 3:32 pm
தவறு மனித மனம் கற்பனைக்கு எல்லையற்றது ........ 26-Dec-2013 10:03 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
user photo

svshanmu

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

svshanmu

சென்னை
மேலே