நண்பன் பிரிவு

என் முகத்தில் சந்தோசம் இருந்தாலும்
அழுகையை கண்டு பிடித்த நண்பா .....
இன்று உன் மனதில் நான் இல்லாமல்
போனது ஏன் என்று தெரியவில்லை

எழுதியவர் : (20-Feb-14, 10:01 pm)
Tanglish : nanban pirivu
பார்வை : 791

மேலே