ஏமாற்றம்

ஏமாற்றத்தைக் கண்டு கலங்கினால்,
வெற்றி என்பது கானலாகத் தான் தெரியும்...;
ஏமாற்றத்தையும் எதிர்கொள்ளத் துணிந்தால்
வெற்றி என்பது கண்ணெதிரே ஒளிரும்.........

எழுதியவர் : (21-Feb-14, 4:49 pm)
சேர்த்தது : இலக்கியா
Tanglish : yematram
பார்வை : 120

மேலே