அழகி
மிளிரும் உடலின் வதனம் அடடா
துளிரும் மலரும் தகுமோ - ஒளிரும்
நிலவும் கவினு(று) சிலையும் அழகிற்ப்
பலவும் நிகரில்லை காண்
மிளிரும் உடலின் வதனம் அடடா
துளிரும் மலரும் தகுமோ - ஒளிரும்
நிலவும் கவினு(று) சிலையும் அழகிற்ப்
பலவும் நிகரில்லை காண்