எங்கே இருக்காய்
என் கண்ணிலும் உன் சுமைதான்
என் நெஞ்ச்சிலும் உன் சுமைதான்
பகலிலும் உன் நினைவுதான்
இரவிலும் உன் கனவுதான்
இப்படி எனக்குள் எங்கும் எதிலும் நீ இருக்கு என்னை தனியே தவிக்கவிட்டு நீ போனதெங்கோ.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
