நான்
என்னவளே
உன் கூந்தலுக்கு நான் மலர்
உன் கண்களுக்கு நான் ஒளி
உன் சுவாசத்திருக்கு நான் காற்று
உன் இதழ்களுக்கு நான் மொழி
உன் இதயத்துக்கு நான் துடிப்பு
உன் பாதங்களுக்கு நான் பாதை
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
