இதயத்தின் ஏக்கம்

நீ எனக்கு எல்லாமுமாய் இருக்க வேண்டாம்
என் கண்களில் வழியும் கண்ணீர்
தரை தனை தொடும் முன் துடைக்கும்
கைகளாய் இரு ....

எழுதியவர் : இரா.மோகனசுந்தரி (22-Feb-14, 6:20 pm)
பார்வை : 110

மேலே