எருக்கம் பூ

நீ
நசுக்கிவிட்டு சிரித்த
எருக்கம் பூவை போலதான்
என் இதயம் !!!
பேசாத தருனங்களில்
டொப்பென்று வெடிக்கிறது !!!

எழுதியவர் : (22-Feb-14, 5:46 pm)
பார்வை : 204

மேலே